Paaduven Paravasamaaguven பாடுவேன் பரவசமாகுவேன்

பாடுவேன் பரவசமாகுவேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

பாடுவேன் பரவசமாகுவேன் பறந்தோடும் இன்னலே 1.அலையலையாய் துன்பம் சூழ்ந்து நிலை கலங்கி ஆழ்த்தையில் அலைகடல் தடுத்து நடுவழி விடுத்து கடத்தியே சென்ற கர்த்தனை 2.என்று மாறும் எந்தன் துயரம் என்றே மனமும் ஏங்கையில் மாராவின் கசப்பை மதுரமுமாக்கி மகிழ்வித்த மகிபனையே 3.ஒன்றுமிலா வெறுமை நிலையில் உதவுவாரற்றுப் போகையில் கன்மலை பிளந்து தண்ணீரை சுரந்து தாகம் தீர்த்த தயவை 4.வனாந்திரமாய் வாழ்க்கை மாறி பட்டினி சஞ்சலம் நேர்கையில் வானமன்னாவால்ஞானமாய் போஷித்த காணாத மன்னா இயேசுவை 5.எண்ணிறந்த எதிர்ப்பினூடே ஏளனமும் சேர்ந்து தாக்கையில் துன்பப்பெருக்கிலும் இன்முகம் காட்டி ஜெயகீதம் காத்தவரை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4227
Song ID
paaduven-paravasamaaguven-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open