Paaduven Ummai Paaduven பாடுவேன் உம்மை பாடுவேன்

பாடுவேன் உம்மை பாடுவேன்
Unknown
Lyrics

Lyrics

பாடுவேன் உம்மை பாடுவேன் என் தேவனை பாடி போற்றுவேன் எந்நாளும் கண்மணி போல் என்னை காத்த தேவனை – 2 விலகாதவர் வினை தீர்த்தவர் விடிவெள்ளியாய் என் வாழ்வில் வந்த என் தேவன் பரமன் அவர் பாவி என்னை பரம் சேர்க்க தன் உயிரை தந்த என் தேவன் இயேசுவை பாடத்தானே சேர்ந்து அவரோடு வாழத்தானே – 2 அவர் ரூபமாய் எனை வனைந்தெடுத்தார் அதிசயமாய் இம்மானுவேல் கூடேயிருப்பவர் இருள் நீக்கி பயம் போக செய்தார் என் இயேசு மாறாதவர் வழிகாட்டவே விண்னைதுறந்து மண்ணுலகம் வந்தார் என் இயேசு வாழ்த்துவேன் தினமும் உம்மை மகிழ்ந்து போற்றுவேன் வாழ்நாளெல்லாம்-2 உம் நாமம் பெருகட்டும் என் நாமம் சிறுகட்டும் பாரில் இப்பாரில் நல் மேய்ப்பராம் என் இயேசுதான் கரம்பிடித்து என்னை சீயோனில் சேர்த்திடுவார் இரண்டாம் முறை வருவார் பாரில் வரும்வரையில் வழுவாமல் காப்பார் என் நேசர் துதிகானம் பாடத்தானே என்னை இதுவரை பாதுகாத்தீர் – 2 உலகெங்கும் உம் வசனம் பாடலாய் பாட வழி நடத்தும் என்னை நடத்தும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3966
Song ID
paaduven-ummai-paaduven-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0