Paar Nokki Paar Siluvai பார் நோக்கி பார் சிலுவை

பார் நோக்கி பார் சிலுவை
Unknown
PPT
Lyrics

Lyrics

பார் நோக்கி பார் சிலுவை பரன் இயேசு தொங்கும் சிலுவை பாவம் போக்கும் ஜீவ வழி காட்டிடும் திரு சிலுவை காட்டிடும் திரு சிலுவை (1) வருத்தப்பட்டு பாரம் சுமந்து வாதையினால் தவிக்கும் நண்பா கருத்துடன் கல்வாரியை நோக்கி பார் நீ ஜீவனடைவாய் (2) கை கால்கள் தலையில் காயம் காணுதே கல்வாரியில் மெய் மனஸ்தாபத்தோடு அய்யனை நோக்கி பார் நீ (3) இரத்த வெள்ளம் பாய்ந்ததாலே உன்னில் கொண்ட அன்பினாலே மானிடர்க்காய் செய்த மீட்பு மலையிலே காணுது பார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7332
Song ID
paar-nokki-paar-siluvai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open