PAARKAMUNAM VARUVAN பாவ சஞ்சலத்தை நீக்க

பாவ சஞ்சலத்தை நீக்க

Lyrics

1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே! பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே; சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால், துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால். 2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்; மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்; நீக்குவாரே நெஞ்சின் நோவை பெலவீனம் தாங்குவார்; நீக்குவாரே மனச் சோர்பை,தீய குணம் மாற்றுவார். 3. பெலவீனமான போதும் கிருபாசனமுண்டே; பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே; ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம்; அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7152
Song ID
paarkamunam-varuvan-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0