Paarkka Kudaatha Idaththil

பார்க்க கூடாத இடத்தை
Unknown
Lyrics

Lyrics

பார்க்கக் கூடாத இடத்தை நான் பார்க்கிறேன் நிற்கக் கூடாத இடத்தில் நான் நிற்கிறேன் செய்யக்கூடாத காரியத்தை செய்கிறேன் தேவனே கிருபையால் என்னைத் தாங்கிடும் யாரை நான் பிரியப்படுத்துவேன்? மனுஷரையா? என் இயேசுவையா? இந்த மனுஷனை நான் பிரியப்படுத்தினால் தேவனோடு வாழக்கூடுமோ யாருக்காக சேவை செய்வேன்? உலகத்துக்கா? தேவ ராஜ்யத்திற்கா? இந்த வானம் பூமி ஒழிந்துபோகுமே நீரே நித்தியமானவர் யாரை நான் நம்பி வாழ்வேன்? மனுஷரையா? என் இயேசுவையா? எனக்காக மரித்து உயிர்த்த இயேசுவை எப்படி மறந்து வாழ்வேன்? Paarkka Kudaatha Idaththil lyrics songs,Paarkka Kudaatha Idaththil lyrics, Paarkka Kudaatha Idaththil Lyrics Song Chords PPT - பார்க்க கூடாத இடத்தை Paarkka Koodaatha Idatthai Naan Paarkkiren Nirkka Koodaatha Idathil Naan Nirkiren Seyyakkoodaatha Kaariyatthai Seygiren Devane Kirubaiyaal Ennai Thaangidum Yaarai Naan Piriyappadutthuven? Manusharaiyaa? En Yesuvaiyaa? Indha Manushanai Naan Piriyappaduthinaal Devanodu Vaazhakkoodumo Yaarukkaaga Sevai Seyven? Ulagatthukkaa? Deva Raajyatthirkaa? Indha Vaanam Bhoomi Ozhindhupogume Neere Nithiyamaanavar Yaarai Naan Nambi Vaazhven? Manusharaiyaa? En Yesuvaiyaa? Enakkaaga Mariththu Uyirththa Yesuvai Eppadi Marandhu Vaazhven? பார்க்கக் கூடாத இடத்தை நான் பார்க்கிறேன் Paarkka Koodaatha Idatthai Naan Paarkkiren நிற்கக் கூடாத இடத்தில் நான் நிற்கிறேன் Nirkka Koodaatha Idathil Naan Nirkiren செய்யக்கூடாத காரியத்தை செய்கிறேன் Seyyakkoodaatha Kaariyatthai Seygiren தேவனே கிருபையால் என்னைத் தாங்கிடும் Devane Kirubaiyaal Ennai Thaangidum யாரை நான் பிரியப்படுத்துவேன்? மனுஷரையா? என் இயேசுவையா? Yaarai Naan Piriyappadutthuven? Manusharaiyaa? En Yesuvaiyaa? இந்த மனுஷனை நான் பிரியப்படுத்தினால் தேவனோடு வாழக்கூடுமோ Indha Manushanai Naan Piriyappaduthinaal Devanodu Vaazhakkoodumo யாருக்காக சேவை செய்வேன்? உலகத்துக்கா? தேவ ராஜ்யத்திற்கா? Yaarukkaaga Sevai Seyven? Ulagatthukkaa? Deva Raajyatthirkaa? இந்த வானம் பூமி ஒழிந்துபோகுமே நீரே நித்தியமானவர் Indha Vaanam Bhoomi Ozhindhupogume Neere Nithiyamaanavar யாரை நான் நம்பி வாழ்வேன்? மனுஷரையா? என் இயேசுவையா? Yaarai Naan Nambi Vaazhven? Manusharaiyaa? En Yesuvaiyaa? எனக்காக மரித்து உயிர்த்த இயேசுவை எப்படி மறந்து வாழ்வேன்? Enakkaaga Mariththu Uyirththa Yesuvai Eppadi Marandhu Vaazhven? பார்க்கக் கூடாத இடத்தை நான் பார்க்கிறேன் I Look at the Place I Should Not Look I Am Looking நிற்கக் கூடாத இடத்தில் நான் நிற்கிறேன் I Stand Where I Should Not Stand I Am Standing செய்யக்கூடாத காரியத்தை செய்கிறேன் I Do What I Should Not Do I Am Doing It தேவனே கிருபையால் என்னைத் தாங்கிடும் O God, By Your Grace Sustain Me யாரை நான் பிரியப்படுத்துவேன்? மனுஷரையா? என் இயேசுவையா? Whom Shall I Please? People? Or My Jesus? இந்த மனுஷனை நான் பிரியப்படுத்தினால் தேவனோடு வாழக்கூடுமோ If I Please This Man Can I Live With God? யாருக்காக சேவை செய்வேன்? உலகத்துக்கா? தேவ ராஜ்யத்திற்கா? Whom Shall I Serve? The World? Or the Kingdom of God? இந்த வானம் பூமி ஒழிந்துபோகுமே நீரே நித்தியமானவர் This Heaven and Earth Will Pass Away You Alone Are Eternal யாரை நான் நம்பி வாழ்வேன்? மனுஷரையா? என் இயேசுவையா? Whom Shall I Trust and Live? People? Or My Jesus? எனக்காக மரித்து உயிர்த்த இயேசுவை எப்படி மறந்து வாழ்வேன்? How Can I Forget Jesus Who Died and Rose Again for Me?

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
paarkka-kudaatha-idaththil-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0