Paarppene En Nesarai Naan பார்ப்பேனே என் நேசரை நான்

பார்ப்பேனே என் நேசரை நான்
Unknown
Lyrics

Lyrics

பார்ப்பேனே என் நேசரை நான் ஆர்ப்பரிப்பேன் நானு மந்நாள் தீர்த்தார் என் கண்ணீர்கள் – யாவும் சாற்றுவேன் நான் துதியே துதியே – பார் 1.பாரில் எந்தன் பாவம் தீர்த்தார் பரத்தில் எந்தன் ஆவல் தீர்ப்பார் அகத்திலே சந்தோசமளித்தார் இகத்தி லென்றும் துதியே துதியே – பார் 2.ஆயிரங்களிற் சிறந்தோர் ஆத்துமாவின் நேசராவர் ஆபத்திலென் தோழனவர் நாமத்திற்கே துதியே துதியே – பார் 3.எண்ணிறந்த தூதர் கூட்டம் விண்ணினின்று போற்றும் நாளில் அண்ணல் இயேசுவின் அடிபணிந்தேன் பணிந்து சொல்வேன் துதியே துதியே 4.மண்ணின் சாயல் மாறியானும் மகிமை யேறி மாசாற்றோனாய் மன்னனோடு மணவறையில் மகிழ்வேன் என்றும் துதியே துதியே – பார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3954
Song ID
paarppene-en-nesarai-naan-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0