Paarum Paarum Song பாரும், பாரும், ஐயா

பாரும், பாரும், ஐயா

Lyrics

பாரும், பாரும், ஐயா, – எனை அன்பாகப் பாரும், பாரும், ஐயா, – திருக்கண்கொண்டு பாரில் மகிழ் வெல்லைப் பதி மேவிய பரா பாவ விமோசனா, தீவினை நாசனா, மூவுலகாசனா, ஜீவனே; பாவநாசர் பிணையே, – பரிபூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும் தேவ திருக் கணையே,- உலகில் உள்ள- யாவர் உனக்கிணையே! பூவில் இவ்வாண்டெமைப் புனித நெறியில் காவும். போதக நாயனே, மாதவ தூயனே. கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே! தாலந்தினில் இருளை- அகற்றிமிகச்-சீலந்தரும் அருளே. அடியர்கட்கனு கூலம் நிறைதெருளே, – மனுடர்களின்-கோலம் உறும் பொருளே, காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்; காரண நேசனே, ஆரண வாசனே,

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7361
Song ID
paarum-paarum
Views
0
Downloads
0