Paarum Paarum Enai Anbaka பாரும், பாரும், ஐயா, எனை அன்பாகப்

பாரும், பாரும், ஐயா, எனை அன்பாகப்
Unknown
Lyrics

Lyrics

பாரும், பாரும், ஐயா,-எனை அன்பாகப் பாரும், பாரும், ஐயா,-திருக்கண்கொண்டு, அனுபல்லவி பாரில் மகிழ் வெல்லப் பதி மேவிய பரா, பாவ விமோசனா, தீவினை நாசனா, மூ வுலகாசனா, ஜீவனே ஓசனா – பாரும் சரணங்கள் 1. பாவநாசர் பிணையே,-பரி பூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும் தேவ திருக் கணையே,-உலகில் உள்ள-யாவர் உனக்கிணையே! பூவில் இவ்வாண்டெமைப் புனிதநெறியில் காவும், போதக நாயனே, மாதவ தூயனே, கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே! – பாரும் 2. ஞாலந்தனில் இருளை-அகற்றிமிகச்-சீலந்தரும் அருளே,-அடியர்கட்கனு கூலம் நிறைதெருளே,-மனுடர்களின்-கோலம் உறும் பொருளே, காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்; காரண நேசனே, ஆரண வாசனே, பூரண ராசனே, தாரணி, ஈசனே. – பாரும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
860
Song ID
paarum-paarum-enai-anbaka-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0