Paathaiku Deepamae பாதைக்கு தீபமாமே

பாதைக்கு தீபமாமே

Lyrics

பாதைக்கு தீபமாமே பரிசுத்த ஆகமம் பாதைக்கு தீபமே பாவிக்கு லாபமே பேதைக்குத் திரவியமே பரிசுத்த ஆகமம் தேனின் மதுரமே திவ்ய அமுதமே வான பிதாவின் வாக்கே பரிசுத்த ஆகமம் நீதியி னாதாரமே நெறியுள்ளோர் செல்வமே ஜாதிகள் மேன்மையாமே பரிசுத்த ஆகமம் ஞான சமுத்திரமே நல்ல சுமுத்திரையே ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்த ஆகமம் உலகோர்க் குயிர்துணை உண்டோ அதற்கிணை அலகையை வெல்லுங்கணை பரிசுத்த ஆகமம் எல்லையில்லா விஸ்தாரம் எவர்க்கும் பர மாகரம் வல்ல பரனின் வேதம் ஆகமம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
670
Song ID
paathaiku-deepamae-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
7
Downloads
0
Source
Open