PAATHAM VANTHANAMAE பாதம் வந்தன…

பாதம் வந்தனமே! – வரப்பிர

Lyrics

பாதம் வந்தனமே! – வரப்பிர சாதம் எந்தனமே. ஆதரவொடு வேதமே விடுத் தாளும் அற்புதனே, திவ்ய சுதனே, கிருபைப் பதனே, சுசிகர பேசுதற்கரிதான துத்திய பெருமைக் கோமானே, மெய்ச் சீமானே, அருள் கோனே, சுசிகர ஞானமாய் நரர்க் கான ஜீவனை நல்கிய சீலா, மனு வேலா, துரை பாலா, சுசிகர தீவினை தொலைத் தாவியே மிகுத் தேவும் இங்கிதமே, என் ரஞ்சிதமே, நீ சந்ததமே! சுசிகர. – பாதம் தாசரை விசுவாசமாய்க் கையில் தாங்குபகாரா, அதிகாரா, கன தீரா சுசிகர

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
651
Song ID
paatham-vanthanamae-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
6
Downloads
0
Source
Open