Paathirar Neerae பாத்திரர் நீரே

பாத்திரர் நீரே
Unknown
PPT
Lyrics

Lyrics

துதியும் கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே துதிப்பேன் உம்மைத் துதிப்பேன் மகிமை செலுத்தி துதிப்பேன் 1.கிருபைகள் என்னில் பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம் உம் கரங்களால் என்னை அணைத்து (காத்து) கொண்டீரே ஸ்தோத்திரம் 2.சோதனை என்னை சூழ்ந்த போதும் நீர் காத்தீர் வேதனை என்னில் வந்த போதும் துணை நின்றீர் 3.கண்ணீர் என்னில் வந்த போதும் நீர் துடைத்தீர் உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக்கொண்டீர் மகிமை (துதியும்) கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே நல்லவர் நீரே இயேசுவே நீர் நல்லவரே பரிசுத்தர் நீரே இயேசுவே நீர் பரிசுத்தரே உம்மை போல் வேறு தெய்வமில்லை எல்லா நாமத்துக்கும் மேலானவர் எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர் உயிருள்ள நாமம் மேலான நாமம் ஜீவனுள்ள நாமம் இயேசுவின் நாமம் இயேசுவே மீட்பரே ஜீவனே எங்கள் இராஜனே பரிசுத்தரே படைத்தவரே பரிகாரியே எங்கள் நேசரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7838
Song ID
paathirar-neerae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open