Paathirar Neere Yesuve Neer Paathirarae பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே

பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே
Unknown
Lyrics

Lyrics

பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே – 2 உம்மை போல் வேறு தெய்வமில்லை – 3 பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே – 2 என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் – 2 குயவனே உம் கையில் களிமண் நான் உடைத்து உருவாக்குமே என் சித்தமல்ல, உம் சித்தம் நாதா தருகிறேன் உம் கையிலே – 2 உம் சேவைக்காய் என்னை தருகிறேன் வனைந்திடும் உம் சித்தம் போல் – 2 உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே – 2 உருவாக்குமே…. உருவாக்குமே… என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் – 2 உருவாக்குமே…. உருவாக்குமே… உருவாக்குமே…. உருவாக்குமே…

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2248
Song ID
paathirar-neere-yesuve-neer-paathirarae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0