Paattu Ayya Paattu பாட்டு ஐயா பாட்டு

பாட்டு ஐயா பாட்டு
Unknown
PPT
Lyrics

Lyrics

பாட்டு ஐயா பாட்டு இது கிராமப்புற பாட்டு இது நாட்டுப்புற பாட்டு இது அல்லேலுயா பாட்டு இது அபிஷேக பாட்டு 1. தேனிலும் இனிய நல்ல தெவிட்டாத பாட்டு பாட்டு ஐயா பாட்டு இது பரலோக பாட்டு கனியிலும் மதுரமான அதி மதுர பாட்டு பாட்டு ஐயா பாட்டு நான் ரசித்து பாடும் பாட்டு இது அன்பு உள்ள பாட்டு இது பண்பு உள்ள பாட்டு என் துன்பம் நீக்கும் பாட்டு என் துயரம் நீக்கும் பாட்டு நம்மை வாழவைக்கும் அன்பு தெய்வம் இயேசு ராஜா பாட்டு 2. வியாதிகள் போகும் நல்ல மருந்து உள்ள பாட்டு பாட்டு பாட்டு ஐயா இது அற்புதத்தின் பாட்டு சாபரோகம் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் பாட்டு பாட்டு ஐயா பாட்டு இது விடுதலையின் பாட்டு இது காரமுள்ள பாட்டு இது சாரமுள்ள பாட்டு இது சத்தியத்தின் பாட்டு இது நித்தியம் சேர்க்கும் பாட்டு எழுப்புதலின் பாட்டு 3. எத்தனையோ பரிசுத்தர்கள் எழுதி வச்ச பாட்டு அத்தனையும் முத்தான புத்தி சொல்லும் பாட்டு சத்தியத்தை எடுத்து சொல்லும் சத்துவம் உள்ள பாட்டு பக்தி விருத்திக்கேதுவான பக்தன் எந்தன் பாட்டு இது உண்மையுள்ள பாட்டு நல்ல தன்மையுள்ள பாட்டு பரலோக தேவனையே பாடி புகழும் பாட்டு என் ஜீவனுள்ள நாளெல்லாம் ரசித்து பாடும் பாட்டு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8314
Song ID
paattu-ayya-paattu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open