Paavam Pokkum Jeevanathiyai பாவம் போக்கும் ஜீவநதியைப்

பாவம் போக்கும் ஜீவநதியைப்

Lyrics

பாவம் போக்கும் ஜீவநதியைப் பாரீர் வந்து பாரீர் – பாரில் தீவினை தீர்க்கும் தேவமறியின் திருரத்த மிந்த ஆறாம் – பாரில் கல்வாரி மலைச்சிகர மீதூற்றுக் கண்கள் ஐந்து திறந்தே – அதோ மல்கிச் சிலுவை யடியில் விழுந்து வழிந்தோடுது பாரீர் – பாரில் பாவச்சுமையால் நொந்து சோர்ந்து பதறி விழுந் தலறி – நிதம் கூவியழுத அனந்தம் பேரிதில் குளித்தே யுளங் களித்தார் – பாரில் பத்தருளத்தி லிடைவிடாமல் பாய்ந்து வளமீந்து – அதை நித்தமும் பரிசுத்த குணத்தில் நிலைநாட்டுது பாரீர் – பாரில் ஒருதர இந்த ந்தியின் தீர்த்தம் உண்டோ ஜீவன் கண்டோர் – தாகம் அறுதி யடைவர் வேறொருதிநதிக் கலையார் தேடி யலையார் – பாரில் நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந் நீரார் நிதியிதிலே – தங்கள் வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில் வாழ்ந்துகீதம் பாட – பாரில்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7209
Song ID
paavam-pokkum-jeevanathiyai
Views
0
Downloads
0