Paavi Indrae பாவி இன்றே திரும்பாயோ நேச

பாவி இன்றே திரும்பாயோ நேச

Lyrics

பாவி இன்றே திரும்பாயோ நேச ஆவியின் சத்தம் கேளாயோ மேவி தயை நிரம்பி ஏவி உனை விரும்பிக் கூவி அழைக்கையிலே தாவி யேசுவை நோக்கி பாவம் தொடர்ந்து செல்லுமே பாவ சாபம் அடர்ந்து கொல்லுமே உனின்ப லாபம் எல்லாமே சாபம் காலமிதுவே காலம் தாபம் உளவுன் யேசு மா பரிதாபம் கண்டு எத்தனை போதனை பெற்றாய் ஐயையோ சுத்தமாய்ச் சாதனை அற்றாய் என்றாலும் அத்தனை பாவத்தையும் முற்றுமாக வெறுத்து அத்தனே தத்தம் செய்தேன் நித்தமும் காவுமென்று கல்வாரியில் தொங்கினோர் யார் உனக் கல்லோ நேசர் ஏங்கினோர் பார் இன்னும் பொல்லா மனதுடனே கல்போல் கடினமாகிச் செல்வோரையும் நிந்தித்து எல்லாக் கேட்டுக்குள்ளான நிலை யின்றலை கின்றோரே ரத்த விலை மதியாமல் சென்றோரே போதும் மலையாமல் யேசுவிடம் தொலையாத கவலை சொல்லி உலையா நம்பிக்கை வைத்து நிலையான ரட்சைபெற

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
679
Song ID
paavi-indrae-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
7
Downloads
0
Source
Open