PAAVI MANATHURUKAE பாவி, மனதுருகே!

பாவி, மனதுருகே!

Lyrics

பாவி, மனதுருகே! ஆ வீட்டில் ஏர் காட்டு தேவாட்டுக்குப் மாது தின்ற கனிவினை போக, மனுடர் வடிவமாக – நம் வல்லமைப் பிதாவின் மைந்தன் புல்லதில் பிறந்தார்; அந்தோ! வேத வாசகப்படி நெறிகாட்ட, வேதாளக்குடி ஓட்ட,-இதோ! வித்தகத் திரித்துவ ஏகத் தத்துவ சொரூபன் வந்தார். விந்தைத் திருமுதல் நரர் உரு உவந்தார், கந்தைத் துணி அணிந்தார்; – இப்படி மெத்தனவ ராகக் கரி சித்துனைப் புரக்க வந்தார். மேட்டிமையைத் துறந்தார், காட்டினிடை சிறந்தார். மேன்மை அனைத்தும் மறந்தார்; – இந்த விந்தைக் கோலத் துன்னைக் கண்டு சந்திக்க வந்திருக்கிறார். நெரிந்த நாணலை முறியார், பொரிந்த திரியை அவியார் நிர்ப்பந்தர் தமைப்பிரியார்; – இவர் நீதிமான்களை அல்ல, உன்னைப்போல் பாதகரைத் தான் தேடி வந்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7145
Song ID
paavi-manathurukae-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0