PAAVIKU NESARAE பாவிக்கு நேசரா…

பாவிக்கு நேசராரே

Lyrics

பாவிக்கு நேசராரே யேசு மானுவேலரே,-ஆ! நரர் மாசற்ற தேவனார், மைந்தப் பிரதாபரே, யேசுகிறிஸ்துநாதரே, ஆசை மானுவேலரே! – ஆ! பிரயாசத்தோரே, பாரஞ் சுமந்தோரே, கிருபைக் கண்ணுள்ளோரே, யேசு மானுவேலரே! – ஆ! நெரித்த நாணல் முறியார், பொரித்த திரயவியார், நிர்ப்பந்தரைத் தள்ளாரே, யேசு மானுவேலரே! – ஆ! கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதா வந்தார், இட்ட ப்ரசா தத்தாரே, யேசு மானுவேலரே!

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7154
Song ID
paaviku-nesarae-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0