Paaviyaana Ennaiyumae Thedi பாவியான என்னையுமே தேடி

பாவியான என்னையுமே தேடி
Unknown
PPT
Lyrics

Lyrics

1. பாவியான என்னையுமே தேடி வந்து மீட்டுக் கொண்டீர் உம் அன்பின் ஆழம் அறியேன் உம் ஜீவன் எனக்குத் தந்து என்னையும் வாழச் செய்தீர் உம் அன்பிற்கெல்லை இல்லையே உம் அன்பின் தூய பிரசன்னம் என் உள்ளம் வாஞ்சிக்குதே என்றென்றும் உம்மில் நான் மகிழ என்னையே அர்பணித்தேன் 2. அன்பு தணியும் உலகினிலே உமது அன்பு அணைத்திடுமே மாறிடாத உமது நேசமே நண்பன் போல நெருங்கிவந்து என் உள்ளம் புரிந்து கொண்டீர் உம் அன்பிற்கிணை இல்லையே 3. தாயின் அன்பு மாறினாலும் உந்தன் அன்பு மாறிடாதே என்றும் என்னை மறப்பதில்லையே உம்மை விட்டு பிரிந்தபோதும் எனக்காக ஏங்கினீரே உம் அன்பு உயர்ந்ததே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4253
Song ID
paaviyaana-ennaiyumae-thedi-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open