Padalgalal Ummai Song பாடல்களால் உம்மை நான் துதிக்க

பாடல்களால் உம்மை நான் துதிக்க

Lyrics

பாடல்களால் உம்மை நான் துதிக்க கிருபை தர வேண்டுமே இசையோடு உம்மை நான் பாட பாடல் தரவேண்டுமே அசைவும் நீரே ஆதாரம் நீரே இயேசைய்யா இன்பமும் இசையும் என் ஈர்ப்பும் நீரே இயேசைய்யா உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை கண்டு கொண்டேன் உயர்வும் நீரே ஊக்கமும் நீரே இயேசைய்யா எண்ணமும் நீரே ஏக்கமும் நீரே இயேசைய்யா உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை கண்டு கொண்டேன் ஐஸ்வர்யம் நீரே ஒருவராம் தெய்வமே இயேசைய்யா ஓய்வின்றி துதிக்க தகுந்த்வர் நீரே இயேசைய்யா உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை கண்டு கொண்டேன் ஒளஷதம் நீரே எனக்கெல்லாம் நீரே இயேசைய்யா ஒளஷதம் நீரே எனக்கெல்லாம் நீரே இயேசைய்யா உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை கண்டு கொண்டேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
464
Song ID
padalgalal-ummai
Views
12
Downloads
1
Source
Open