Padharaadhae Thigaiyaadhae ம…

மலையாய் எழும்பும் சவாலோ
Unknown
PPT
Lyrics

Lyrics

மலையாய் எழும்பும் சவாலோ அரை கூவும் ஒரு கோலியாத்தோ கன்மலையாம் தேவ நாமம் உண்டு உன் எதிரியைக் கீழ்ப்படுத்த பதறாதே திகையாதே வேண்டிடு விசுவாசம் பதறாதே திகையாதே கொண்டாடு தேவபலம் அலையலையாய் வரும் சோதனையோ தலைமேல் புரண்டு ஓடுதோ கடல்மேல் நடக்கும் தேவன் உண்டு உன் கஷ்டத்தை மறைய செய்ய பதறாதே திகையாதே வேண்டிடு விசுவாசம் பதறாதே திகையாதே கொண்டாடு தேவபலம் ஆழ்கடல் முன்னின்று வழியை மறிக்குமோ தாழ்கதவு பூட்டி உன்னைத் தடுக்குமோ கோல் நீட்டிக் கடலை பிளந்தவரே முன்னேற வழிகள் திறப்பாரே பதறாதே திகையாதே வேண்டிடு விசுவாசம் பதறாதே திகையாதே கொண்டாடு தேவபலம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8134
Song ID
padharaadhae-thigaiyaadhae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open