Padhinaayirangalil Aazganavar பதினாயிரங்களில் அழகனவர்

பதினாயிரங்களில் அழகனவர்

Lyrics

பதினாயிரங்களில் அழகானவர் சுந்தரரே மா வல்லவரே (2) உம் நாமம் மிக இனிமை உம் தியாகம் மக மேன்-மை (2) தந்-தை தாய்-க்கும் மேலானவர் உற்றார் நண்பர்க்கும் மேலானவர்(2) நேசித்தீர் எனக்காய் நின்றீர் (என்) நேசரே ஜீவநாதனே (4) சிலுவை சுமந்தீர் எனக்காகவே தகுதி யாக்கினீர் என் இயேசுவே(2) உம் காயம் சுகம் தந்த-தே உம் ரத்தம் சுத்தம் செய்த-தே அழகும் சௌந்தர்யம் உள்ளவரே ரூபம் இல்லாமல் இருப்பவரே மனிதனாய் மாறி நீர் வந்தீர் உம்மை போல் என்னை மாற்றினீர் உம் ஒருவருக்கே இயேசு உம் ஒருவருக்கே (3) என் வாழ்வின் ஆராதனை உம் ஒருவருக்கே முழங்காலில் என் தலை என்றும் தாழ்த்தி என் உயிர் உள்ள நாள் எல்லாம் உயர்த்துவேன் முழங்காலில் என் தலை தாழ்த்துவேன் என் உயிர் உள்ள நாள் எல்லாமே ஆ ஆ ஆ அல்லேலுயா……..c

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7931
Song ID
padhinaayirangalil-aazganavar-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
1
Source
Open