Pagalkalam Irukumattum பகற்காலம் இருக்கு மட்டும்

பகற்காலம் இருக்கு மட்டும்
Unknown
PPT
Lyrics

Lyrics

பகற்காலம் இருக்கு மட்டும் அறுவடை செய்வேனே கண்களை ஏறெடுத்து பாருங்கள் விளைந்த வயல் நிலத்தை காணுங்கள் அறுப்பின் எஜமானே உம் சித்தமே இன்று நான் செய்ய ஆயத்தமே - பகற்காலம் நாடு நகரம் என்று நான் அலைந்திட காடு மேடு என்று பாய்ந்து சென்றிட இயேசு தெய்வம் என்று எங்கும் கூறிட என்னை தந்துவிட்டேன் உம் கைகளில் - பகற்காலம் எமது சேவை யார் செல்லுவார் என்று கேட்கும் தேவனின் சத்தம் என்னை அனுப்பும் என் இயேசுவே என்னை அர்ப்பணித்தேன் வழி காட்டுமே - பகற்காலம் இந்தியா இயேசுவை அறிந்து கொள்ள சாத்தானின் ஆளகை அகன்று ஒழிய எலியாவின் ஆவியும் அதிகாரமும் என்னில் வந்திறங்க அருள் தாருமே - பகற்காலம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7008
Song ID
pagalkalam-irukumattum-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open