Palaththa Vallamai Undu Iyesu பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில்

பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில்
Unknown
PPT
Lyrics

Lyrics

பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில் – 4 உடைக்கின்றதே அந்தகார சங்கிலிகள் மரணத்தின் – பாதாளத்தின் வல்லமை எனக்காய் முறியடித்தீர் சிலுவையில் அந்த பாடுகள் உம் அன்பை சொல்கிறதே உடைக்கின்றதே பாதாளத்தின் வல்லமை எனக்காய் முறியடித்தீர் பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில் மரணத்தின் பாதாளத்தின் உடைக்கின்றதே அந்தகார சங்கிலிகள் உடைக்கின்றதே மரணத்தின் பாதாள சங்கிலிகள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6629
Song ID
palaththa-vallamai-undu-iyesu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open