Lyrics
பலத்தினாலும் அல்ல பராக்கிரமுமல்ல தேவ ஆவியால் ஆகுமென்றீர் – 2 பரிசுத்த ஆவியே வாரும் உம் வல்லமை என்மேல் பொழியும் பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம் தேவ தாசனுக்கு முன்னால் நீ சமபூமி – 2 இயேசு நாமம் அவன் சொல்ல வருவான் அதற்கு கிருபை கிருபை என்று ஆர்ப்பரி – 2 ... பலத்தினாலும் அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டை பண்ணக்கூடும்? பூமியெங்கும் சுற்றிப் பார்க்கும் தேவ கண்கள் தேவ தாசன் கையில் தூக்குநூலைப் பார்க்கின்றது ... பலத்தினாலும் கர்த்தரின் ஆவிதான் நம்மோடு என்றென்றும் நமக்கு விடுதலை ஆவியில் நிறைந்து துதி பாடுவோம் தினம் ஆர்ப்பரித்து ஆனந்தமாய் உயர்த்திடுவோம் ... பலத்தினாலும் Palaththinalum Alla lyrics songs,Palaththinalum Alla lyrics,Palaththinalum Alla Lyrics Song Chords PPT - பலத்தினாலும் அல்ல Palaththinalum Alla Parakkiramamum Alla Theva Aaviyal Aakum Enrir - 2 Parisuththa Aaviye Varum Um Vallamai Enmel Pozhiyum Periya Parvathame Ni Emmaththiram? Theva Thasanukku Munnal Ni Samapumi - 2 Iyesu Namam Avan Solla Varuvan Atharku Kirupai Kirupai Enru Aarppari - 2 ... Palaththinalum Arpamana Aarampaththin Nalai Yar Asattai Pannak Kutumo? Pumiyengkum Surrip Parkkum Thevan Kangal Theva Thasan Kaiyil Thukku Nulai Parkkinrathu ... Palaththinalum Karththarin Aavi Than Nammodu Enrenrum Namakku Viduthalai Aaviyil Nirainthu Thuthi Paduvom Thinam Aarppariththu Aananthamay Uyarththiduvom ... Palaththinalum true true
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- palaththinalum-alla-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 0