Palavaanai Kattuvom Yesuvin பலவானைக் கட்டுவோம் இயேசுவின்

பலவானைக் கட்டுவோம் இயேசுவின்
Unknown
PPT
Lyrics

Lyrics

பலவானைக் கட்டுவோம் இயேசுவின் நாமத்தினால் ஆத்துமாக்கள் சேர்ப்போம் இயேசுவின் ராஜ்ஜியத்தில் 1. கட்டுங்கள் கட்டப்படும் என்றாரே இயேசு சாத்தானின் கிரியைகள் கட்டிடுவோம் இயேசுவின் நாமத்தில் ஜெயித்திடுவோம் இந்தியா இயேசுவை அறிந்து விடும் 2. கட்டுகளை அவிழ்த்திடுங்கள் என்றாரே இயேசு சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிடுவோம் இயேசுவின் இரத்தத்தால் ஜெயித்திடுவோம் இந்தியர் இயேசுவை அறிந்திடுவார் 3. சாத்தானை துரத்துங்கள் என்றாரே இயேசு தேசத்தை விட்டே துரத்திடுவோம் இயேசுவின் வார்த்தையால் ஜெயித்திடுவோம் இந்தியா இயேசுவின் தேசமாகும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7520
Song ID
palavaanai-kattuvom-yesuvin-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open