Pali Beedatthil Vaithaen Ennai பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பலிபீடத்தில் வைத்தேன் என்னை
Lyrics
பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும
2
நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே – 2
நின் சித்தம் போல் உம் கரத்தால் – 2
நித்தம் வழிநடத்தும் – 2
வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம் – 2
வாருமய்யா வந்து என்னை – 2
வல்லமையால் நிரப்பும் – 2
பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க – 2
பரிசுத்தமான உம் இரத்தத்தால் –2
பரிசுத்தமாக்கி விடும் – 2
Details
- Numeric ID
- 4213
- Song ID
- pali-beedatthil-vaithaen-ennai-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open