Pallangal Ellam Nirambida பள்ளங்களெல்லாம் நிரம்பிட

பள்ளங்களெல்லாம் நிரம்பிட

Lyrics

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும் மலைகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும் கோணலானவை நேராகணும் கரடானவை சமமாகணும் ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் – 2 இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம் 1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம் வெட்டுண்டு அக்கினியல் போடப்படும் – 2 2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே – 2 3. அந்நாளில் வானம் வெந்து அழியும் பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும் – 2 4. கரையில்லாமலே குற்றமில்லாமலே காத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் – 2 5. அநுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம் அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7192
Song ID
pallangal-ellam-nirambida
Views
0
Downloads
0