Palanaai Yesu Song Lyrics பாலனாய் இயேசு பிறந்திட்ட நன்னாள்

பாலனாய் இயேசு பிறந்திட்ட நன்னாள்

Lyrics

பாலனாய் இயேசு பிறந்திட்ட நன்னாள் பூமியில் மாந்தர் கொண்டாடும் இந்நாள் நாமும் சேர்ந்து ஆர்ப்பரித்து பாடுவோம் கிறிஸ்மஸ் நாளை கொண்டாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா எனக்காய் உலகில் பிறந்திட்ட தெய்வம் பூவுகள் போற்றிடும் உண்மையான தெய்வம் பாவம் போக்கிட இவ்வுலகில் பிறந்தார் யாவரும் சேர்ந்து ஆர்ப்பரித்து பாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா அடிமை கோலமாய் அவதரித்த தெய்வம் ஆறுதல் தருகின்ற அன்பின் நல் தெய்வம் பாவம் தீர்த்திட இவ்வுலகில் பிறந்தார் யாவரும் சேர்ந்து ஆர்ப்பரித்து பாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2504
Song ID
pamalai-01-palanaai-yesu-song-lyrics
Views
7
Downloads
0
Source
Open