Vaadai Kaattru வாடை காற்று வீசும் பனிக்காலம்

வாடை காற்று வீசும் பனிக்காலம்

Lyrics

வாடை காற்று வீசும் பனிக்காலம் வானில் தூதர் பாடும் பண்தாளம் பாரில் நம்மை மீட்க ஏழைக் கோளம் பாலர்களை போன்றும் நல் ஞானம் அண்ட சராசரத்தை படைத்த தேவனே அகிலத்தையும் அரசாளும் வேந்தனே பாவி என்னை மீட்க வந்த பரிசுத்தரே பாரில் தாகம் தீக்க வந்த ஜீவ நதியே வானில் நட்சத்திரம் மின்னியதே விந்தையாய் வான சேனை கீதங்கள் பாடியே அச்சமின்றி ஆட்டிடையர் விரைந்தோடியே அதிசய பாலகனை பணிந்தனரே பாடும் மயில்களும் பாடும் குயில்களும் அருவிகளும் இன்னிசை மீட்டுதே பனித்துளி பூக்களாக முன்னணை மீது தென்றலோடு சேர்ந்து வந்து தாலாட்டுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2506
Song ID
pamalai-03-vaadai-kaattru-song-lyrics
Views
7
Downloads
0
Source
Open