Pamalai 126 Indru Kristhu Elundhar Ch…

இன்று கிறிஸ்து எழுந்தார்

Lyrics

1. இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா! இன்று வெற்றி சிறந்தார்; அல்லேலூயா! சிலுவை சுமந்தவர் அல்லேலூயா! மோட்சத்தைத் திறந்தவர் அல்லேலூயா! 2. ஸ்தோத்ரப் பாட்டுப் பாடுவோம் அல்லேலூயா! விண்ணின் வேந்தைப் போற்றுவோம் அல்லேலூயா! அவர் தாழ்ந்துயர்ந்தாரே; அல்லேலூயா! மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா! 3. பாடநுபவித்தவர், அல்லேலூயா! ரட்சிப்புக்குக் காரணர்; அல்லேலூயா! வானில் இப்போதாள்கிறார்; அல்லேலூயா! தூதர் பாட்டைக் கேட்கிறார் அல்லேலூயா!

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
5434
Song ID
pamalai-126-indru-kristhu-elundhar-song-lyrics
Views
0
Downloads
0