Aaraindhu Paarum Kartharey 298 Pamalai Song Lyrics

Pamalai Song Lyrics

Lyrics

1. ஆராய்ந்து பாரும், கர்த்தரே; என் செய்கை யாவையும் நீர் காணுமாறு காணவே என்னில் பிரகாசியும். 2. ஆராயும் எந்தன் உள்ளத்தை, நீர் சோதித்தறிவீர்; என் அந்தரங்க பாவத்தை மா தெளிவாக்குவீர் 3. ஆராயும் சுடரொளியால் துராசை தோன்றவும்; மெய் மனஸ்தாபம் அதனால் உண்டாக்கியருளும். 4. ஆராயும் சிந்தை, யோசனை எவ்வகை நோக்கமும் அசுத்த மனோபாவனை உள்ளிந்திரியங்களும். 5. ஆராயும் மறைவிடத்தை உம் தூயக் கண்ணினால்; அரோசிப்பேன் என் பாவத்தை உம் பேரருளினால். 6. இவ்வாறு நீர் ஆராய்கையில் சாஷ்டாங்கம் பண்ணுவேன்; உம் சரணார விந்தத்தில் பணிந்து போற்றுவேன்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
5442
Song ID
pamalai-298-aaraindhu-paarum-kartharey-song-lyrics
Views
0
Downloads
0