Panikaala Megangal Song Lyrics பனிக்கால மேகங்கள் பவனிவரும் வானிலே

பனிக்கால மேகங்கள் பவனிவரும் வானிலே

Lyrics

பனிக்கால மேகங்கள் பவனிவரும் வானிலே பாடும் தூதர் கூட்டம் – பாரில் ஜோதி வீசி பாடும் செய்தி கேளும் பிறந்தார் (2) பாலன் இயேசு பிறந்தார் பிறந்தார் (2) பாரில் இயேசு பிறந்தார் 1. விண்ணில் மாட்சி தொடர மண்ணில் மீட்சி காண மகிமை யாவும் துறந்து இயேசு பிறந்தார் 2. உந்தன் பாவம் நீக்க உள்ளம் தூய்மையாக உலகின் ஜோதியாக இயேசு பிறந்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2561
Song ID
panikaala-megangal-song-lyrics
Views
6
Downloads
0
Source
Open