Panindhu kunindhu பணிந்து குனி…

பணிந்து குனிந்து

Lyrics

பணிந்து குனிந்து உம் பாதம் விழுந்து பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் கிரீடங்கள் கழற்றி பாதத்தில் வைத்து சாஷ்டாங்கமாய் விழுந்து ஆராதிப்பேன்-2 பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே என் இயேசுவே-4-பணிந்து

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
517
Song ID
panindhu-kunindhu-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1