PANINTHU NADANTHU KONDARAE பண…

பணிந்து நடந்துகொண்டாரே

Lyrics

பணிந்து நடந்துகொண்டாரே-பரன் பாலனும் கனிந்து தாய் தந்தையருக்கு. அணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடு அவர்க்கு தணிந்து எதிர்முனைந்து சொல்லாதபடி, தந்தை தாய் தனை மதித்து-அவருடைய‌ தயவின் சித்தத்துக் கமைந்த‌ மைந்தர்கள் உலகினில் வாழ்ந்து இருப்பாரென்று சிந்தை மகிழ்ந்து பரன் செப்பிய மொழிப்படி, தந்தைக் குகந்தவேலையில்-அவருடனே விந்தை யுடனே பயின்றார்; நிந்தை யிதுவென்றெண்ணிச் சிந்தைக் கலங்கிடாமல் எந்த விதமும் நரர் தன்னைப் பின்பற்றியேகப் ஆவி பலமடைந்தார்;-உலக தேவ‌ அறிவிலும் நிறைவுகொண்டார்; தேவ கிருபையிலும் திருமறை முறையிலும் பூவில் அவர்க்கு நிகர் புனித னில்லாதபடி,

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7146
Song ID
paninthu-nadanthu-kondarae-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0