Panni Poothu Thoovum Nalliravinilae பனி பூத்து தூவும் நள்இரவினிலே
பனி பூத்து தூவும் நள்இரவினிலே
Lyrics
பனி பூத்து தூவும் நள்இரவினிலே
கனிவான இயேசு கண் மலர்ந்தார்
அழகெனும் ஒரு சிறு மலராய் அவதரித்தார்
ஒளி சிந்தும் தேவன் உலகினில் வந்தார்
1.ஒரு தாயின் குழந்தைகளாய் விளையாடுவோம்
பாலனை கொஞ்சி பாடி போற்றிடுவோமே
வாழ்த்துக்களை கூறி தேவனையே சூழ்ந்து கைகோர்த்து ஆடி நாம் பாடிடுவோமே
2.குளிரினிலே நடுங்குகிறார் குழந்தை இயேசு
போர்வைகள் போர்த்தி நாமும் காத்திடுவோமே சிறு மலராய் சிரிக்கும் குழந்தையோடு நாமும் சந்தோஷ கனவில் நாம் சஞ்சரிப்போமே
Details
- Numeric ID
- 7308
- Song ID
- panni-poothu-thoovum-nalliravinilae-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open