Pantha Pannathae Pavam Seiyathae பந்தா பண்ணாதே பாவம் செய்யாதே

பந்தா பண்ணாதே பாவம் செய்யாதே
Unknown
PPT
Lyrics

Lyrics

பந்தா பண்ணாதே பாவம் செய்யாதே சும்மா சுத்தாதே லூட்டி அடிக்காதே கால தேவன் கணக்கு கேட்பார் மோசம் போகாதே 1. இளம் வாலிபத்தின் நாட்டம் எல்லாம் கொஞ்சம் காலமே வாழ்க்கை அது மீண்டும் இருளின் பட்சம் ஆகுமே 2. கஞ்சா விஸ்கி போதை மருந்து எல்லாம் மயக்குமே திருப்தியில்லா அடிமையாக கட்டி வைக்குமே ஒல்லி மேனி தாடி முகம் அசிங்கமாக்குமே சோகம் உன்னை முத்தி வந்து தழுவிகொள்ளுமே 3. Fancy bike-ல் அசுர வேகம் சுற்றினாலுமே ஊரான் வீட்டு பசங்களோடு ஆடி கழித்தாலுமே அந்த சுகம் போண்டியாகும் வந்த வேகமே கானல் நீராய் கலைந்து போகும் கனவு மிச்சமே பாவம் அதினும் சன்மானம் தான் நரக சாபமே வாழ்வை அங்கோ உலை வைக்கும் பரிதாபமே தூய்மை தானே வாலிபத்தின் அலங்காரமே பற்றி கொள்வாய் இயேசுவை நீயும் நெஞ்சுக்குள்ளேயே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7145
Song ID
pantha-pannathae-pavam-seiyathae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open