Parakkuthu Parakkuthu

பறக்குது பறக்குது

Lyrics

பறக்குது பறக்குது பறக்குது பறக்குது சிலுவை கொடி எங்க தேசமெங்கும், தமிழ் நாடெங்கும் என் வீடெங்கும், தேவனின் ராஜ்ஜியம் பெலத்தோடு வந்தது தேவனின் ராஜ்ஜியம் பெலத்தோடு வந்தது ஓ… – 2 ஜெப சேனை எழும்பிடுங்க – 2 துதி சேனை எழும்பிடுங்க – 2 எக்காளம் ஊதிடுங்கள் எதிரிகளை துரத்திடுங்கள் – 2 ஒன்று கூடுங்கள் ஒருமான மாகுங்கள் – 2 ஒன்று சேர்ந்து இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் – 2 நாம் ஒன்று சேர்ந்து இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் – 2 1. ஓ…. அனலுமின்றி, குளிருமின்றி வாழ்ந்த காலம் போயாச்சு – 2 எழுந்து நின்று போரடிக்கும் காலம் இனி வந்தாச்சு – 2 தேவனின் ஆவியால் நிரம்பிடுவோமே – 2 பெலத்தின் மேலே நாம் பெலன் அடைந்திடுவோமே – 2 அந்த சத்துரு கோட்டை எல்லாமே தகர்த்திடுவோமே – 2 2. தூங்கி தூங்கி விழுந்துபோன காலாம் எல்லாம் போயாச்சு – 2 விழித்திருந்து ஜெபிக்கின்ற காலம் இனி வந்தாச்சு – 2 ஜெபத்தின் ஆவியால் நாம் நிரம்பிடுவோமே நம் தேசத்திற்காக கதறிடுவோமே – 2 நம் தேசமெல்லாம் பரலோகமாய் மாற்றிடுவோமே – 2 3. ஓ…. சுயநலமாய் வாழ்ந்த காலமெல்லாம் போயாச்சு – 2 தேவனுக்காய் எழும்பி நிற்கும் காலம் இனி வந்தாச்சு – 2 எங்கள் வாழ்க்கையின் நோக்கமெல்லாம் தேவனின் ராஜ்ஜியமே – 2 அவர் சித்தம் செய்வதே எங்கள் வாழ்க்கையின் நோக்கமே – 2 அவர் சித்தம் ஒன்றே பூமியிலே செய்து முடிப்போமே – 2 Parakkuthu Parakkuthu lyrics songs,Parakkuthu Parakkuthu lyrics,Parakkuthu Parakkuthu Lyrics Song Chords PPT - பறக்குது பறக்குது true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
parakkuthu-parakkuthu-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0