Paraloga Devane Parisutha Rajanae பரலோக தேவனே பரிசுத்த ராஜனே

பரலோக தேவனே பரிசுத்த ராஜனே
Unknown
PPT
Lyrics

Lyrics

பரலோக தேவனே பரிசுத்த ராஜனே பரலோகம் விட்டு நீர் இறங்கினீரே எபிநேசர் எபிநேசரே எனக்கு நீர் உதவினீரே எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரய்யா ஆராதனை ஆராதனை ஆயுளெல்லாம் ஆராதனை பாவியான என்னையும் பிள்ளையாக மாற்றினீர் பரலோக வாசலை திறந்துவிட்டீர் மரணத்தின் பாதையில் நான் நடந்த வேளையில் மகத்துவ தேவன் நீர் மீட்டெடுத்தீர் பெலவீன நேரத்தில் சோர்ந்து போன வேளையில் சோதனை ஜெயித்து நீர் உயிர்ப்பித்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4168
Song ID
paraloga-devane-parisutha-rajanae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open