Paraloga Dhevan Song பரலோக தேவன் பாரில் பிறந்தார்
பரலோக தேவன் பாரில் பிறந்தார்
Lyrics
பரலோக தேவன் பாரில் பிறந்தார்
புகழவுன்னா புதுமை
உலகில் அவர் பேர் கேட்டிட இனிமை
உன்னதத்தில் மகிமை
மகிமை மகிமை மகிமை மகிமை
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பரத்தில் தூதர் பாடிட
பாரில் தீர்க்கர் தேடிட
அலகை அதிர்ந்து நடுங்கிட
அவினியோர் மனம் மகிழ்ந்திட
புவியை ஈர்த்திடும் காந்தமாய்
புல்லனயில் மிக சாந்தமாய்
எதையும் வென்றிடும் வேந்தனாய்
ஏதும் அறியாத பாலகனாய்
நமது உள்ளம் யாவிலும்
நாதர் இயேசு பிறந்திட
அர்ப்பணிப்போம் நம்மையே
ஆண்டவர் இயேசுவுக்கென்றுமே
Details
- Numeric ID
- 7424
- Song ID
- paraloga-dhevan
- Views
- 1
- Downloads
- 1