Paraloga Naadenthan Inba பரலோக நாடெந்தன் இன்ப

பரலோக நாடெந்தன் இன்ப
Unknown
Lyrics

Lyrics

பரலோக நாடெந்தன் இன்ப நாடாமெனக்கு என்று நான் கண்டு களிப்பேனோ? அனுபல்லவி ஆ மகிமையே! ஆ பேரின்பமே! என்று நான் கண்டானந்திப்பேனோ – பரலோக 1. சேவை செய்திடுவார் தூதர்கள் – நானங்கு சேவிப்பேன் நித்தியும் நேசரை! ஆ என் இன்பமே! ஆனந்த பாக்கியமே! நாவினா லியம்பவு மேலாதே! – பரலோக 2. சொர்க்கத்தில் ஆ எந்தன் நம்பிக்கை அழியாத சொர்ண மயமான வேலைகள் சோபன கீதமே, சுந்தர நாடதே! சுதா்த ரொருமித்து வாழ்வாரே! – பரலோக 3. தெய்வ சித்தம் செய்யும் பிள்ளைகள் – ஜீவிப்பார் மாதா பிதா மற்றும் சோதரர், உத்தம ஜீவிகள், சொர்க்கத்தின் வாசிகள் கஷ்டம் சகித்திட்ட சுத்தர்கள்! – பரலோக 4. யேசுவே என் சம்பத்தல்லவோ நிச்சயம் என்று மழியா சுதந்தரம்! ஈலோக இன்பத்தைக் குப்பை யென்றெண்ணினேன் யேசுவே எந்தனின் இன்பமே! – பரலோக 5. வெறுத்துவிடுவேன் எந்தன் ஜீவனை – லோகத்தில் செல்லுவேன் கஷ்டத்தின் பாதையில் மாயை மாயையே லோகத்தின் இன்பமே! வாடா முடி சூட ஏகுவேன் – பரலோக

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4018
Song ID
paraloga-naadenthan-inba-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0