Paraloga Rajave பரலோக ராஜாவே

பரலோக ராஜாவே
Unknown
Lyrics

Lyrics

பரலோக ராஜாவே சிலுவையின் நாயகனே பூவுலகின் மன்னவனே-2 படைக்கின்றோம் – எங்களது ஆவி ஆத்மா சரீரத்தை உம் திரு பாதத்திலே-2 1. கல்வாரி ரத்தத்தால் கழுவியே – எம்மை கன்மலையின்மேல் நிறுத்தினீரே கனிவுடனே கரம்பிடித்து – காலமெல்லாம் எங்களையே பாதுகாத்து நடத்தினீரே! – பரலோக 2. கருவில் எம்மை கண்டீரே கண்மணி போல் காத்தீரே கண்ணீர் யாவும் துடைத்திட்டீரே நொறுங்கிப் போன நிலைமையிலே எங்களையே உருவாக்கி உயர்த்தினீரே! – பரலோக 3. சோதனையின் பாதைகளில் சோர்ந்த வேளை எல்லாம் சுமந்து வந்தீர் தகப்பனைப் போல் பெற்ற அன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்று அற்றி தேற்றினீரே! – பரலோக

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2380
Song ID
paraloga-rajave-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0