Paraloga Thanthaiye Song பரலோக தந்தையே பரலோக

பரலோக தந்தையே பரலோக

Lyrics

பரலோக தந்தையே பரலோக தந்தையே பரிசுத்த தெய்வம் நீரே- பலகோடி தேவர்களில் உயர்ந்தவர் உன்னதர் பரிசுத்த தெய்வம் நீரே பூமிக்கெல்லாம் ஆண்டவரும் நீரே பரலோகத்தில் உயர்ந்தவர் நீரே ஒருமனதோடு கூடி வந்தோம் உன்னத தேவனை தொழுதிடவே ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும் நிறைந்த என் தேவனை தொழுக வந்தோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
423
Song ID
paraloga-thanthaiye
Views
10
Downloads
4
Source
Open