Paralogam Enakulla பரலோகம் எனக்குள்ள

பரலோகம் எனக்குள்ள
isaac
PPT
Lyrics
isaac

Lyrics

பரலோகம் எனக்குள்ள அவர் வந்ததால கவல இல்ல பரலோகம் எனக்குள்ள வேற ஒன்னும் எனக்கு தேவயில்ல போகும் வழி புரியல அவர் ஒளி என் வழியில அவருடன் இருப்பதால என்றும் பிரிவில்ல -2 வேற என்ன எனக்கு வேணும் நண்பா எனக்குள்ள இருப்பதால ஜெயிப்பேன் தெம்பா - பரலோகம்...... 1. வெட்கப்படவிடல என்ன(என்னை) தல குனியவும்விடல இன்று வர அவர்கரம் என்னை கைவிடவே இல்ல -2 தேவைய நான் நினைக்கும் முன்னே செய்து முடிப்பார் அவர் ஸ்டைலுல ஏ... சொக்கத்தங்கம் அவர போல இங்க யாரும் இல்ல இல்ல - பரலோகம் எனக்குள்ள வந்தாரு நம்பிக்கைய தந்தாரு அழகுப்படுத்தி என்னை உயர்த்தி வாழ வெச்சாரு -2 2. தேடிப்போகவில்ல நான் தெரிந்துக்கொள்ளவில்ல கண்டு என்ன பிடிச்ச நல்ல தகப்பனோட புள்ள -2 அவர் அன்ப நான் என்ன சொல்லுவேன் அதனாலதா உயிர் வாழுறேன் ஏ.. அவர போல பெரிய மனசு யாருக்குமே இல்ல இல்ல - பரலோகம் இயேசு வந்தாரு என் உள்ளத்தில வந்தாரு யாரும் கொடுக்காத சந்தோசத்த தந்தாரு இயேசு வந்தாரு நம்ம உள்ளத்தில வந்தாரு யாரும் கொடுக்காத சந்தோசத்த தந்தாரு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
694
Song ID
paralogam-enakulla-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1