Lyrics
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக
உம்முடைய ராஜ்யம் வருவதாக
இயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்
உம்முடைய சித்தம் செய்ய துடிக்கிறேன்
பரலோகத்தில் உம் சித்தம்
செய்யப்படுவது போல
பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-2
அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமே
பிறர் குற்றம் மன்னித்தேன்
என்னையும் மன்னியும்-2
சோதனைக்குட்படாமல்
தீமையிலிருந்தென்னை-2
இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவே
ராஜ்யமும், வல்லமையும், மகிமையும்
என்றென்றைக்கும் உம்முடையதே
உம்முடையதே-பரலோகத்தில்
Details
- Numeric ID
- 5359
- Song ID
- paralogathil-song-lyrics
- Views
- 1
- Downloads
- 1