Paralogathil Ummai Allal பரலோகத்தில் உம்மையல்லால்
பரலோகத்தில் உம்மையல்லால்
Lyrics
பரலோகத்தில் உம்மையல்லால்
எனக்கு யாருண்டு - 2
பூலோகத்தில் உம்மைத்தவிர
விருப்பம் இல்லையே -2
எப்பொழுதும் என்னோடு கூட நீர்
இருக்கின்றீர் என் வலது
கையைப் பிடித்து நீர் தாங்குகின்றீரே
உம் ஆலோசனையில் என்னை நடத்தி
மகிமையில் ஏற்றுக் கொள்வீர் (2)
2. எனக்கோ என் தேவனை
அண்டிக்கொள்வது பாக்கியம்
உம் கிரியைகளை சொல்லி
வருவோம் என்றும் என்றுமே
நீர் என் நம்பிக்கை நீர் என் ஆவல்
சோர்ந்து போகமாட்டேன்
3. சுத்த இருதயம் உள்ளவர்க்கு
என் தேவன் நல்லவரே
என் கால்கள் தள்ளாடவொட்டாமல்
நீர் பாதுகாப்பவரே வழுவாமலே
பாதுகாக்கும் வல்ல தேவன் நீரே
Details
- Numeric ID
- 7157
- Song ID
- paralogathil-ummai-allal-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open