Paralogaththin Pithaave பர…

பரலோகத்தின் பிதாவே.
Unknown
PPT
Lyrics

Lyrics

பரலோகத்தின் பிதாவே. உமது நாமமே பரிசுத்தப் படுவதாக உம் ராஜ்யம் வருவதாக (2) 1. உமது சித்தம் பரத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் அதுவே செய்யப்படுவதாக 2. அன்றன்று வேண்டிய அப்பம் இன்றும் எங்கட்கு தாரும் ஜீவ அப்பம் நீரே அதுவே எங்கட்கு போதும் 3. எங்கள் கடனாட்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் கடன்களையெல்லாம் தயவாய் மன்னியும் தேவா 4. எங்களை தீமையினின்றும் எல்லா சோதனையினின்றும் என்றுமே இரட்சித்துக் கொள்ளும் எங்கள் இரட்சகர் நீரே கனமும் மகிமையும் ராஜ்யமும் வல்லமையும் என்றென்றும் உம்முடையதே ஆமென் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7176
Song ID
paralogaththin-pithaave-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open