Paralogil Vaazhum Song பரலோகில் வாழும் தெய்வம்
பரலோகில் வாழும் தெய்வம்
Lyrics
பரலோகில் வாழும் தெய்வம்
ஜீவ வார்த்தை அவரே
மாமிசமாகிப் பிறந்தீர்
எங்களை மீட்கவே
அன்பரே நல்லவரே
அருகினில் வந்தவரே
மண்ணுலகம் மீட்கவே
பிறந்தாரே
சத்திய வழியும் நீரே
நித்திய ஜீவன் நீரே
மகிமையின் சூரியனாய்
என் நேசர் பிறந்தாரே
அன்பரே நல்லவரே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 384
- Song ID
- paralogil-vaazhum
- Views
- 15
- Downloads
- 0