Paralokile Uruvakiye Song பரலோகிலே உருவாக்கியே

பரலோகிலே உருவாக்கியே

Lyrics

பரலோகிலே உருவாக்கியே சிங்காசனம் அது கழுவியே என் சிரசினில் வழிந்தோடுதே ஜீவ நதியே தூய நதியே அலையலையாய் அலையலையாய் கணுக்கால் அல்ல முழங்கால் அல்ல என் இடுப்பு அல்ல நீச்சல் ஆழமே அபிஷேகத்தில் நான் மூழ்கணும் ஜீவ நதியே தூய நதியே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
457
Song ID
paralokile-uruvakiye
Views
26
Downloads
0