Parama Alaipin Pandhaya Song பரம அழ…

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

Lyrics

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் ஓடுகிறேன் நான் என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் அல்லேலூயா அல்லேலூயா இலாபமான அனைத்தையுமே நான் நஷ்டம் என்று கருதுகிறேன் இயேசு ராஜாவின் இந்த வேலைக்காக மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் எத்தனைதான் இடர்கள் வந்தாலும் விசுவாசத்திலே நிலைத்திருப்பேன் எனக்காக அப்பா நியமித்த இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
520
Song ID
parama-alaipin-pandhaya
Views
11
Downloads
2
Source
Open