Parama Azyaippin Panthaya Poruley பரம அழைப்பின் பந்தய பொருளே

பரம அழைப்பின் பந்தய பொருளே
Unknown
Lyrics

Lyrics

பரம அழைப்பின் பந்தய பொருளே அதில் பரலோகம் தான் நிச்சயப் பரிசே தொடர்ந்து ஓடுவேன் இலக்கை நோக்கியே முடிவு பரியந்தம் உண்மை உள்ளவனாய் ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே கேரூபின்கள் சேராபீன்கள் உடையவரே மகா பரிசுத்தத்தில் மகத்துவமானவர் நீரே சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் நீரே அதில் நியாயம் தீர்க்கும் நியாயாதிபதியும் நீரே நித்திய ராஜ்யத்தை அரசாலுபவர் நீரே அழிவில்லா ராஜ்ஜியத்தை உடையவரும் நீரே எனக்காக நியமித்த ஓட்டத்திலே (பாதையிலே) ஜெயமுடன் ஓடியே நான் முடித்திடுவேன் அந்தக் கானானாகிய சீயோனை பெற்றுக் கொள்வேன் அந்த பரலோகமாகிய சீயோனை சுதந்தரிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
7828
Song ID
parama-azyaippin-panthaya-poruley-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0